வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நேக்குண்டாம் மேனி நுடங்காது -
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
இது ஔவைப் பிராட்டியார் அருளிய கல்முறை அடங்கிய செய்யுள் இதனை உலகினர் கீழ்க்கண்டவாறு வியாக்கியானம் செய்வார்கள்
தும்பிக்கையையுடைய விநாய மூர்த்தியின் திருப்பாதங்களைத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும் மனேபலம்மும் லட்சுமி கடாசஷமும் உண்டாகும் :உடலும் வாடாது '
அனல் இதன் உட்கருத்து வேறு இச்செய்யுளானது சரீரத்தை நெடுநாள்வரை நரை 'திரை 'மூப்பு 'பிணி என்னும் துன்பங்கள் அணுகாது என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் கல்ப மூலிகைகளின் விவரத்தைக் கூறும் செய்யுளாகும்
எவ்விதம்மெனில் பூ என்பது தாமரைப்பூஷ்பம் 'மேனி என்பது குப்பைமேனி 'தும்பி என்பது தும்பைசெடி கையான் என்பது காரிசாலை பாதம் என்பது செருப்படை
மேல் குறிப்பிட்ட ஐந்தும் பஞ்சபூத மூலிகையாம் சரீரம் பஞ்சபூதத்தால் ஏற்பட்டது பஞ்சீகரணம் எனப்பட்டதை அறிந்து உபயோகித்தால் உடலுக்கு உறுதி பயக்கும் தாமரை பூஷ்பத்தில் தாமிரச் சத்து நூற்றுக்கு ஐம்பது பங்கு உண்டு கரிசாலையில் அயச்சத்து உண்டு செருப்படையில் ஈயசத்து உண்டு
உபயோகிக்கும் முறை
வெண்தாமரை பூ இதழ் .,.840 க்ராம்
குப்பைமேனி .,.700 க்ராம்
தும்பை சழூலம்.,.560 க்ராம்
கரிசாலை 300 க்ராம்
செருப்படை 280 க்ராம்
இவற்றை நிழலில் உலர்த்தித் தனித்தனியாக இடித்துச் சூர்ணம் செய்து சீசாவில் பத்திரப்படுத்தவும்
வேளைக்கு ஐந்து க்ராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு சீனக் கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பசுவின் பால் 175 மி. லிட்டர் சாப்பிடவேண்டும் இவ்விதம் காலை மாலை 48 நாட்கள் (ஓருமண்டலம்) சாப்பிடவேண்டும்.
இந்தக் காயா கல்ப. மருந்தைச் சாப்பிடும்முன் பேதிக்குச் சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்
பத்தியம்
மருந்து முடியும்வரை பாலுஞ்சாதம் தவிர எதுவும் கூடாது மழைப்பழம் சேர்த்துக்கொள்ளலாம்
அதிக அலைச்சல் கடும் வெயிலில் போதல் 'மழையில் நனைதல் கூடாது மூன்று மாதம் வரை ஸ்திரீகள் சங்கமம் கூடாது இவ்விதம் சாப்பிட்டு வந்தால் மேனி நுடங்காது சரீரம் கிழத்தன்மை அடையாது கவி பாடும் திறமை ஏற்படும் மனமும் பரிசுத்தமடையும் கபரோகங்கள் அணுகாது
நாம் சிறுவர்களாய் இருக்கும் போது குடல் இரைப்பை இவைகளில் தாமிரச்சத்து மிகுதியாக உண்டு காலக்கிரமத்தில் சுக்லம் அளவுக்கு மிஞ்சி நாஷ்டமாவதாலும் சில வியாதிகள் வந்து அணுகுவதாலும் ஷ தாமிரச் சத்து குறையும்
ஜீரண சக்தி குறைந்தால் வியாதிகள் வர ஏதுவாகும் எழும்புகளில் ஈயசத்து இருக்கிறது இது குறைந்தால் எழும்புருக்கி என்னும் நோய் ஏற்படும்
ரத்தத்தில் அயச்சத்து இருக்கிறது இது குறைந்தால் சரீரம் பலஹீனப்பட்டு நரம்புத் தளர்ச்சி அடைந்து தோல் சுருக்கம் என்னும் திரை ஏற்படும் ஆயுள் குறையும் இந்த நோக்கத்தைக்கொண்டே பெரியோர்கள் மேற்படி சத்துக்கள் அமைந்துள்ள கல்பத்தைக் கூறியிருக்கிறர்கள்

Kayakalpa sooranam ungalidam ulladha
ReplyDelete