மந்திரசாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங்
சிங் கிரீம் ஸ்ரீம்
அவ்வும் சவ்வும்
சகல மந்திர சாபம்
நசி மசி சுவாகா"
இம்மந்திரத்தை அமாவாசை இரவில் சுத்தமான தனி அறையில்
பசு சாணத்தில் மெழுகி அதனுல் ஒரு குத்து விளக்கை ஏற்றி
வைத்து குளித்துவிட்டு வெள்ளை துணி அணிந்துகொண்டு அவ்விளக்கின் எதிரில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு
மன ஓர் நிலையோடு சித்தர்களை நினைத்து "அடியேன் ஓதும்
மந்திர சாபம் அறவே நீங்க அருள்தர வேண்டும்" என மனதார வணங்கவிட்டு ருத்திரட்ச்ச மாலையை கையில் ஏந்தியவாறு கண்ணை மூடிக்கொண்டு மந்திரதை 1008உரு செபிக்க
மந்திரம் சித்தியாகும்.
1008 உரு செபிக்கும்வரை கண்ணை திறக்கக்கூடாது.
செபிக்கும் சமயத்தில் யாரோ அழைப்பது போலவும்,
உங்களை தொடுவது போலவும், பூச்சிகள் உடலில் ஊறுவது
போலவும், பின்பக்கமாக உங்களை தள்ளுவது போலவும்
தோன்றலாம் சிலருக்கு மயக்கம்கூட வருவது போல
இருக்கலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும்
மந்திரத்தை 1008உரு செபித்து முடிக்கும் வரை கண்ணை
திறக்காமல் செபித்தால்தான் சித்தி உண்டாகும் என்பதை
மனதில் கொள்ளவும்.
மந்திரம் சித்தியான பின்பு எந்த மந்திரத்தை செபிக்கும்
முன்பும் இம்மந்திரத்தை 9 உரு செபித்து பின்னர் செபிக்க
அதன் சாபம் நீங்கி அது சித்தியாகும்

ந்திர சாபம் ...எதனால் , ஏன் எனபதை விளக்கவும்.நான் காயத்திரி மந்த்ரம் ஜெபிப்பதற்கு முன் "மந்திர சாபம்" ஜபிக்க வேண்டுமா ? ...தயவுசெய்து விளக்குங்கள் .நன்றி
ReplyDeleteமந்திர சாபம் ...எதனால் , ஏன் எனபதை விளக்கவும்.நான் காயத்திரி மந்த்ரம் ஜெபிப்பதற்கு முன் "மந்திர சாபம்" ஜபிக்க வேண்டுமா ? ...தயவுசெய்து விளக்குங்கள் .நன்றி
ReplyDelete